ஆசிரியர் கற்பழித்ததில் 7ம் வகுப்பு மாணவி கர்ப்பம்
வேதாரண்யம்:
வேதாரண்யத்தில் 14 வயதான ஒரு சிறுமி கற்படைந்துள்ளார். அவளைக் கற்பமாக்கியவன் அவரது 45 வயதுபள்ளி ஆசிரியர். அவர் இப்போது தலைமறைவாகிவிட்டார்.
வேதாரண்யம் அருகே உள்ள குரவப்புலம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகள் விஜிலா (14). ஒருதனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வருகிறாள்.
கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி வகுப்பறையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தாள் விஜிலா. அப்போது அந்தஅறையில் வேறு மாணவர்கள் யாரும் இல்லை. அப்போது பள்ளி அறைக்கு வந்த அந்த ஆசிரியர் ராஜரத்தினம்என்பவவர் அதையே பள்ளியறை ஆக்கினார்.
அந்த வகுப்பறையின் கதவையும் ஜன்னலையும் மூடிவிட்டு அங்கேயே வைத்து விஜிலாவை கற்பழித்தார்ராஜரத்தினம். இதைப் பற்றி யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவேன் என்றும் விஜிலாவை ராஜரத்தினம்மிரட்டியுள்ளார்.
இதையடுத்து இதை வெளியில் சொல்லாமல் இருந்துவிட்டாள் விஜிலா. ஆனால், அவள் கர்ப்பமடைந்தாள்.இதையடுத்து வீட்டில் விசாரித்ததில் விவரத்தைக் கூறியிருக்கிறாள். அவளது அண்ணன் ரவி உடனேராஜரத்தினத்தைச் சந்தித்து நியாயம் கேட்டுள்ளாார்.
ஆனால், வயிற்றில் வளர்ந்து வரும் கருவைக் கலைத்து விடுமாறு கூறி அதற்கு ரவியிடம் பணத்தையும்கொடுத்துள்ளார் ராஜரத்தினம்.
இதை ஏற்காத விஜிலாவின் குடும்பத்தினர் இந்தப் பிரச்சனையையை கிராமப் பஞ்சாயத்துக்குக் கொண்டு சென்றனர்.ஆனால், பஞ்சாயத்திலும் ஆசிரியர் ராஜரத்தினம் பிடிகொடுக்காமல் பேசினார். பலமுறை பேசியும் பலன்கிடைக்காததால் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வேதாரண்யம் போலீஸ் நிலையத்தில் விஜிலா புகார் செய்தார்.
ஆனால் அதற்குள் ராஜரத்தினம் தலைமறைவாகிவிட்டார். போலீசார் அவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications