பயிற்று மொழியாகுமா தமிழ்?
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழை பயிற்று மொழியாக்குவதற்குத் தடையாக உள்ள உச்சநீதிமன்ற வழக்கை விரைந்து முடிக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்துவருவதாக கல்வித்துறை அமைச்சர் தம்பித்துரை கூறியுள்ளார்.
சட்டசபையில் தம்பித்துரை கூறுகையில், பள்ளி மற்றும் கல்லூயில் தமிழை பயிற்று மொழியாக்குவதற்கு உச்ச நீதிமன்றத்தில்தொடரப்பட்டுள்ள வழக்கு தடையாக உள்ளது.
இந்த வழக்கை விரைந்து முடிக்க மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலை தமிழக அரசு நியமித்துள்ளது
வழக்கு முடிந்தவுடன் தமிழை பயிற்று மொழியாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications