ரயில்வே காவலரால் உயிர் பிழைத்த பயணிகள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் ரயில்வே பாதுகாப்பு வீரன் சமயோஜிதத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
சென்னை - பொன்னேரி ரயில் பாதையில், கந்தசாமி என்ற ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் காலையில் பணியில் இருந்தார். அப்போதுரயில் தண்டவாளத்தில் விரிசல் இருந்ததைப் பார்த்து விட்டார் கந்தசாமி.
அப்போது பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
இதையடுத்து உடனடியாக ரயிலை நிறுத்தச் சொல்லி சைகை காட்டினார். காவர் ஒருவர் தண்டவாளத்தில் நின்று ரயிலை நிறுத்தச் சொல்வதைப் பார்த்த ரயிலின் டிரைவர் அவசர பிரேக்குகளை இயக்கி ரயிலை நிறுத்தினார்.
இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. கந்தசாமியை டிரைவர் மற்றும் பயணிகள் பலரும் இறங்கி வந்து பாராட்டினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications