திருமணமாகாத பெண்களுக்கு பென்ஷன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி:
40 வயதாகியும் திருமணமாகமல் இருக்கும் பெண்களுக்கு சிறப்பு பென்ஷன் வழங்குவது பற்றி பாண்டிச்சேரி அரசு பரிசீலித்துவருகிறது.
இத் தகவலை அமைச்சர் மு.சந்திரகாசு புதுவை சட்டப் பேரவையில் தெரிவித்தார்.
இந்த சலுகை இருபாலருக்கும் பொருந்துமா என்று பேரவைத் தலைவர் கேள்வி எழுப்பியதற்கு, பெண்களில் தான் திருமணம்ஆகாதவர் உண்டு; ஆண்களில் அவ்வளவாக இருப்பதில்லை; எனவே இது பெண்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர்பதிலளித்தார்.
வரதட்சணை தர இயலாமல் ஆயிரக்கணக்கான பெண்கள் திருமண வயதைத் தாண்டியும் கூட மணமாகாமல் இருப்பதாகவும்அவர்களுக்கு உதவும் நோக்கில் தான் இத் திட்டத்தைக் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளதாகவும் புதுவை அரசு தெரிவித்துள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications