மாணவியைக் கற்பழித்த 3 பி.எஸ்.எப். வீரர்கள் கைது
Subscribe to Oneindia Tamil
பகல்காம்:
காஷ்மீரில் உள்ள பகல்காமில் 17 வயதுப் பெண்ணைக் கற்பழித்த 3 எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
பகல்காமைச் சேர்ந்த அந்த மாணவியை மூன்று எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களும் கற்பழித்து விட்டுஓடிவிட்டனர்.
அந்தப் பெண் போலீசாரிடம் இதுகுறித்து புகார் கொடுத்ததையடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று எல்லைப் பாதுகாப்புப்படையினரையும் கண்டுபிடிப்பதற்காக அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.
இதில் அந்த மூவரையும் கண்டுபிடித்து அந்தப் பெண் கூறியதையடுத்து, அவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பாதுகாப்புப் படையினருக்கு எதிராக அப்பகுதியில் உள்ள மக்கள் போராட்டம்நடத்தினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications