குழப்பங்களின் ஒட்டுமொத்த உருவம்தான் ஜெ.: இளங்கோவன்
திருச்சி:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமீபத்திய பேச்சுக்களை வைத்துப் பார்க்கும்போது அவர் குழப்பத்தின் மொத்தஉருவமாகவே உள்ளார் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் இன்று கூறினார்.
திருச்சியில் நிருபர்களிடம் இளங்கோவன் கூறியதாவது:
பல்வேறு விஷயங்களில் ஜெயலலிதா முன்னுக்குப் பின் முரணாகவே பேசி வருகிறார். முதல் நாள் ஒருவிஷயத்தைக் கூறிவிட்டு மறுநாளே அதற்காக வருத்தம் தெரிவிக்கிறார். அல்லது அப்படிப் பேசவே இல்லை என்றுகூறுகிறார்.
இப்படி தினமும் மாறி மாறிப் பேசி குழப்பத்தின் மொத்த உருவமாகவே ஜெயலலிதா காணப்படுகிறார்.
இப்போது இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் சைதாப்பேட்டை தொகுதிக்குட்பட்ட மாநகராட்சிஅதிகாரிகளை தமிழக அரசு இடமாற்றம் செய்து தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளது.
தேர்தல் விதிமுறைகளை மீறுவது அதிமுகவின் வழக்கமான நடைமுறைதான். அதை நாங்களும் எதிர்பார்த்தோம்.இதைவிட மோசமான செயல்களிலும் அவர்கள் ஈடுபடுவார்கள் என்றார் இளங்கோவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications