கரூர் அருகே 12 கொத்தடிமைகள் மீட்பு
கரூர்:
கரூர் அருகே கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகளாக இருந்த 12 பேர் மீட்கப்பட்டனர்.
கரூர் அருகே உள்ளது வேட்டைக்காரன்பட்டி கிராமம். இங்குள்ள கல் குவாரி ஒன்றில் கொத்தடிமைகள் இருப்பதாகமாவட்ட கலெக்டர் அண்ணாமலைக்குத் தகவல் வந்தது.
உடனடியாக சம்பந்தப்பட்ட கல் குவாரி நிறுவனத்தில் சோதனை நடத்தி கொத்தடிமைகள் யாரும் இருக்கிறார்களாஎன்று அறியமாறு கரூர் ஆர்.டி.ஓவான ரவி, தாசில்தார் துரைராஜ் ஆகியோருக்கு உத்தரவிட்டார் ஆட்சியர்.
இதையடுத்து அதிகாரிகள் ரவியும், துரைராஜுவும திடீர் சோதனை நடத்தினர். அப்போது 12 பேர்கொத்தடிமைகளாக நடத்தப்பட்டு, வேலை வாங்கப்பட்டு வந்தது தெரிய வந்தது.
உடனே அந்த 12 பேரும் மீட்கப்பட்டனர். இவர்கள் அனைவரும் மதுரை, திண்டுக்கல், போடி, மேலூர், வேடசந்தூர்ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இவர்கள் அனைவரையும் அவர்களுடைய சொந்த ஊருக்கு அனுப்பும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications