வாடிய பூச்செடிகளால் வாடிய வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
திருநின்றவூர்:
சென்னையில் கடும் வெயிலுக்கு தான் வளர்த்த பூச்செடிகள் வாடி வதங்கிப் போனதால் மனமுடைந்த வாலிபர்தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருநன்றவூரைச் சேர்ந்தவர் தரணீதரன். இவர் பூச்செடிகள் வளர்த்து அதைவிற்பனை செய்து பிழைத்து வந்தார்.
தற்போது கடுமையான கோடை காலமாக இருப்பதால் அடிக்கும் வெயிலுக்கு பூச்செடிகள் வளர்வதற்குப் பதில்காய்ந்து கருவாடாகி விட்டன.
பூச்செடிகளை விற்றுத்தான் வயிற்றைக் கழுவும் நிலையில் தரணீதரன் இருந்து வந்தார். ஆனால் பூச்செடிகள்எல்லாம் வாடி விட்டதால் அவரது வயிற்றில் மண் விழுந்தது.
இதனால் வெறுப்படைந்த தரணீதரன், விஷம் குடித்துத் தற்கொலைசெய்து கொண்டார்.
இந்த பரிதாப சாவு குறித்து திருநன்றவூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications