சாதனைக் காவலருக்கு ரூ.50,000 பரிசளித்தார் ஜெ.
சென்னை:
பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் வேல்முருகனுக்கு முதல்வர்ஜெயலலிதா ரூ.50,000 பரிசி வழங்கிப் பாராட்டினார்.
தேனி மாவட்டம் அழகுசெட்டிப் பட்டியைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவர் கோவை ஊரக மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வருகிறார்.
சாதனை படைப்பதில் தீராத ஆர்வம் கொண்ட அவர், இதுவரை எண்ணற்ற சாதனைகளைப் படைத்துள்ளார்.சமீபத்தில் 30 அடி உயரத்தில் இருந்து மார்பகப் பகுதி தண்ணீரில் படும்படியாக படுக்கை வசத்தில் குதித்து உலகசாதனை படைத்தார்.
அவரது சாதனைகளைக் கேள்விப்பட்ட ஜெயலலிதா, வேல்முருகனை கோட்டைக்கு வரவழைத்து அவரைப்பாராட்டி ரூ.50,000 பரிசுத் தொகையை வழங்கினார். தமிழக காவல்துறை சார்பில் இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.
ஜெயலலிாதவுக்கு நன்றி தெரிவித்து பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்ட வேல்முருகன், அடுத்துஹெலிகாப்டரில் இருந்து நடுக் கடலில் குதித்து சாதனை செய்யப் போவதாக தெரிவித்தார். அதற்கு ஜெயலலிதாதன்னுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதற்கான செலவுகளை தமிழக காவல்துறையே ஏற்றுக் கொள்ளும்என்றும் தெரிவித்தார்.
வேல்முருகனுடன் அவரது பெற்றோரும் வந்திருந்தனர். வேல்முருகனின் தாயார், ஜெயலலிதாவின் நாடியைப்பிடித்து வாழ்த்தி நன்றி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications