சென்னை: வைகை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னையிலிருந்து மதுரைக்குச் செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிகுண்டுடன் ஒரு இளைஞர்ஏறியுள்ளதாக வந்த போன் தகவலையடுத்து எழும்பூர் ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை-எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து தினமும் பகல் 12.45 மணிக்கு வைகை எக்ஸ்பிரஸ் ரயில் கிளம்பிமதுரை செல்லும்.
இன்றும் அந்த ரயில் வழக்கம் போலவே கிளம்புவதற்குத் தயாராக நின்று கொண்டிருந்தபோது, அந்த ரயிலில்வெடிகுண்டுகளுடன் ஒரு இளைஞர் ஏறியுள்ளதாக எழும்பூர் ரயில்வே அதிகாரிக்கு ஒரு போன் வந்தது.
மதுரையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சித்திரைத் திருவிழாவைச் சீர்குலைப்பதற்காகவே அந்த இளைஞர்புறப்பட்டுக் கொண்டிருப்பதாகவும் போனில் பேசிய நபர் கூறினார்.
இதையடுத்து இந்தத் தகவல் போலீசாருக்குப் பறந்தது. வெடிகுண்டு நிபுணர்களுடன் மின்னல் வேகத்தில் எழும்பூர்ரயில் நிலையத்திற்கு வந்த போலீசார், வைகை எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதும் சோதனை செய்தனர்.
ஆனால் எந்த இளைஞரும் வெடிகுண்டுகளுடன் சிக்கவில்லை. இதையடுத்து, அந்த போன் மிரட்டல் வெறும் புரளிஎன்பது தெரிய வந்தது. இதையடுத்து ரயில் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றது.
ரயில் நிலையத்துக்குப் போன் செய்து மிரட்டிய மர்ம நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications