பா.ம.க.விழாவுக்கு தடை கோருகிறார் திருமாவளவன்
சென்னை:
இளைஞர் விழா என்ற பெயரில் பாட்டாளி மக்கள் கட்சியினர் மாமல்லபுரத்தில் ஆண்டுதோறும் நடத்தும் நிகழ்ச்சியினால் சமூகஒற்றுமை கெடுகிறது. எனவே அதற்குதி தடை விதிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலாளர்திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாமல்லபுரத்தில் சித்ரா பெளர்ணமியன்று ஆண்டுதோறும் இளைஞர் விழாவை பாட்டாளி மக்கள் கட்சி கொண்டாடி வருகிறது.நேற்று இரவும் இந்த விழா கொண்டாடப்பட்டது.
அப்போது மரக்காணம் அருகே தலித்கள் நிறைந்த பகுதியில் வேன்களில் வந்த பாட்டாளி மக்கள் கட்சியினர் சில பெண்களைகேலி செய்ததாகக் கூறப்படுகிறது.இதையடுத்து அந்த வேன்கள் மீது தாக்குல் நடத்தப்பட்டது. இதில் ஒருவர் பலியானார்.
இந் நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் சித்திரைத் திருவிழா கொண்டாட தடை விதிக்க வேண்டும் என்று தலித் கட்சியானவிடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் திருமாவளவன் கூறியுள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
சித்திரைத் திருவிழா என்ற பெயரில் வன்முறைத் திருவிழாவை பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்தி வருகின்றனர். இது ஜாதிதுவேஷத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. சமூக ஒற்றுமையைக் குலைக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று அவர் கோக்கை விடுத்துள்ளார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications