அதிரடிப்படை அட்டூழியம்: தேவாரத்தையும் விசாரிக்க சதாசிவம் கமிஷன் முடிவு
கோபி:
வீரப்பனைப் பிடிக்க நியமிக்கப்பட்டுள்ள தமிழக, கர்நாடக அதிரடிப்படை வீரர்கள், கிராம மக்களுக்கு இழைத்தகொடுமைகள் குறித்து விசாரித்து வரும் நீதிபதி சதாசிவம், அதிரடிப்படை தலைவரான வால்டர் தேவாரத்தையும்விசாரிக்கப் போவதாகக் கூறினார்.
கடந்த சில நாட்களாக கோபி பகுதியில் முகாமிட்டு பல்வேறு பழங்குடியினர் மற்றும் கிராமத்தினரிடம் நீதிபதிசதாசிவம் மற்றும் முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி நரசிம்மன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் சதாசிவாநிருவர்களிடம் கூறுகையில்,
வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் பெங்களூரில் இறுதிக்கட்ட விசாரணை நடக்கிறது.
அப்போது தேவாரத்தையும் நாங்கள் விசாரிப்போம். அவர் மீதும் பல்வேறு புகார்கள் வந்துள்ளன என்றார் அவர்.
தேவாரம் தவிர கர்நாடக அதிரடிப்படையின் தலைவராக இருந்த சங்கர் பித்ரி ஆகியோர் மீதும் அப்போதுஏராளமான புகார்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications