இடைத் தேர்தல்: 5ம் தேதி மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி ஆகிய தொகுதிகளுக்கு நடைபெறவுள்ள இடைத் தேர்தலில் போட்டியிடும்மதிமுக வேட்பாளர்கள் 5ம் தேதி அறிவிக்கப்படுவார்கள் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக மதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி இரு தொகுதிகளிலும் போட்டியிட விரும்புவோர் கட்சியின் தலைமைஅலுவலகத்தில் 4ம் தேதி மாலைக்குள் ரூ.2,000 கட்டி விண்ணப்பிக்க வேண்டும்.
5ம் தேதி ஆட்சிமன்றக் குழு கூடி விவாதித்து வேட்பாளர்களை இறுதி செய்யும் என்று அந்தச் செய்திக்குறிப்பில்கூறப்பட்டுள்ளது.
அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவை ஆதரிக்கப் போவதாகக் கூறியுள்ள மதிமுக, மற்ற இரண்டுதொகுதிகளிலும் பாஜக போட்டியிட விரும்பினால் அது குறித்து மறு பரிசீலனை செய்யப்படும் என்று கூறியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இடைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து வரும் 4ம் தேதிதான் பாஜக தன்னுடைய முடிவை அறிவிக்கப்போவதாகக் கூறியுள்ளது நினைவிருக்கலாம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications