மிசா பாண்டியன் ஜாமீனில் விடுதலை
சென்னை:
அதிமுக பிரமுகரைத் தாக்கிய வழக்கில், மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை மேயர் மிசா பாண்டியன்,ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
மதுரையைச் சேர்ந்த புஷ்பராஜ் என்ற அதிமுக பிரமுகர் ஒருவரை மிசா பாண்டியன் தாக்கியதாக போலீஸில் புகார்கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவரைப் போலீசார் கைது செய்து வழக்குத் தொடர்ந்தனர்.
தன்னை ஜாமீனில் விடக் கோரி மதுரை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மிசா பாண்டியன் மனு செய்தார். ஆனால்அம்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து உயர்நீதிமன்றத்தில் மிசா பாண்டியன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாத்தநீதிபதி, மிசா பாண்டியனை ஜாமீனில் விடுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து மிசா. பாண்டியன் ஜாமீனில்விடுவிக்கப்பட்டார்.
சமீபத்தில்தான் ஒரு கொலை வழக்கிலிருந்து விடுதலையானார் மிசா பாண்டியன். அதற்கு முன்பாகவே அவர்திமுகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்து, மதுரை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலரானார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications