தஞ்சை அருகே மின்சாரம் பாய்ந்து 4 பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அருகே தேர்த் திருவிழாவின்போது மின்சாரம் தாக்கி 4 பேர் தூக்கி எறியப்பட்டு இறந்தனர்.
தஞ்சாவூர் அருகே உள்ள அம்மையகரம் கிராமத்தில் உள்ள ஒரு கோவிலில் தேர்த் திருவிழா இன்று காலைகோலாகலமாகத் தொடங்கியது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை உற்சாகத்துடன் இழுத்தபோது, உயர் மின்னழுத்தம் கொண்டஒரு மின்சாரக் கம்பியில் அந்தத் தேர் உரசிச் சென்றது.
இதனால் தேர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதையடுத்து தேரில் இருந்த ஒன்பது பேர் மின்சாரத்தால் தாக்கப்பட்டுதூக்கி எறியப்பட்டனர்.
இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மற்ற ஐந்து பேரும் லேசான காயங்களுடன் மட்டும் தப்பிவிட்டனர்.
More From
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications