பெங்களூரில் நாளை தமிழறிஞர்கள் மாநாடு
பெங்களூர்:
பெங்களூரில் நாளையும் நாளை மறுநாளும் தமிழறிஞர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இது குறித்து பெங்களூர் தமிழ்ச் சங்க பொதுச் செயலாளர் சுந்தரராஜன் கூறியதாவது:
தலைநகர் தமிழ்ச் சங்கம், பெங்களூர் தமிழ்ச் சங்கம், தமிழ் ஆட்சி மொழி செவ்வியல் மொழி செயலாக்க மொழிஆகிய மூன்று அமைப்புகளும் சேர்ந்து இந்த 2 நாள் மாநாட்டை பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடத்த உள்ளன.
4ஆம் தேதி காலை தமிழ் ஆட்சிமொழி மாநாட்டுடன் தொடங்குகிறது. முன்னாள் துணைவேந்தர் அவ்வைநடராஜன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
அன்று மாலை நடக்கும் நிறைவு விழாவில் பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர்இளங்கோவன் மற்றும் பல கட்சி பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள்.
5ஆம் தேதி தமிழ் செவ்வியல் மாநாடு நடக்கிறது. அன்று மாலை திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்கவலியுறுத்தும் மாநாடு நடக்கும்.
அன்று நடக்கும் நிறைவு விழாவில் தமிழக சட்டசபை சபாநாயகர் காளிமுத்து உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
இம்மாநாட்டில் தமிழகம், பாண்டிச்சேரி மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து சுமார் 600 பிரதிநிதிகள்கலந்து கொள்கின்றனர்.
தமிழ்மொழியை செவ்வியல் மொழியாக மாற்றவேண்டும், திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்ஆகியவை உள்ளிட்ட பல கோரிக்கைகள் இந்த மாநாட்டின்போது வலியுறுத்தப்பட உள்ளன என்று கூறினார்சுந்தரராஜன்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications