தூத்துக்குடியில் ஆசியாவிலேயே உயரமான ஜெப கோபுரம்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
ஆசியாவிலேயே மிக உயரமான ஜெப கோபுரம் தூத்துக்குடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் இந்தக் கோபுரம் திறந்து வைக்கப்பட்டது.
இது தான் ஆசியாவிலேயே மிக உயரமான ஜெபக்கோபுரமாகும். மேலும், உலகிலேயே மூன்றாவது உயரமான ஜெபக் கோபுரம் என்றபெருமையும் இது பெற்றுள்ளது.
இந்த சிற்பபு வாய்ந்த ஜெபக் கோபுரம் 5 மாடிகளைக் கொண்டது. ரூ. 50 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications