எச்சரிக்கை: நாளை முதல் அக்னி நட்சத்திரம்
சென்னை:
தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கிறது. இதையடுத்து வெயிலின் கொடுமை மேலும்அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
அடுத்த 15 நாட்களுக்கு கடுமையான வெயில் அடிக்கும். இந்த முறை அக்னி நட்சத்திரத்தின்போது கடந்தஆண்டை விட அதிக அளவில் வெயில் கொடுமை இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்எச்சரித்துள்ளனர்.
எனவே சென்னை, சேலம், மதுரை, நெல்லை போன்ற வெயில் அதிகமாக உள்ள மாவட்டங்களில் இந்த முறைவெயிலின் கடுமை மிகவும் கொடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் இப்போதே கடுமையான வெயில் அடித்து வருகிறது. இதில் அக்னி நட்சத்திரம் வேறு வந்து விட்டால்வெளியில் தலை காட்டவே முடியாத நிலை ஏற்படும் என்று சென்னைவாசிகள் அச்சத்துடன் காணப்படுகின்றனர்.
அக்னி நட்சத்திரம் வந்தாலும் கூட சில தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாககன்னியாகுமரி, திருச்சி, ராமநாதபுரம், தஞ்சாவூர் உள்ளிட்ட சில பகுதிகளில் லேசானது முதல் பலத்த மழைபெய்துள்ளது. எனவே இந்தப் பகுதி மக்களுக்கு அக்னி நட்சத்திரத்தின் உக்கிரம் அவ்வளவாக இருக்காது என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தலையில் தொப்பியுடனும், கண்களில் "குளிர் கண்ணாடியுடனும்" அலைந்தால் வெயில் கொடுமையிலிருந்து ஓரளவுதப்பலாம்.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!










Click it and Unblock the Notifications