இன்னும் 10 நாட்களில் பிளஸ் டூ முடிவுகள்
சென்னை:
பிளஸ் டூ விடைத்தாள்கள் திருத்தும் பணி முடிவடைந்து விட்டதையடுத்து, தேர்வு முடிவுகள் இன்னும் 10நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு முழுவதும் இந்த ஆண்டு மார்ச் மாதம் 4 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவியர் பிளஸ் டூ தேர்வுஎழுதினர். இவர்களது விடைத்தாள்கள் திருத்தும் பணி, 40 மையங்களில் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி தொடங்கியது.
தற்போது அனைத்து விடைத்தாள்களும் திருத்தி முடிக்கப்பட்டுவிட்டன. மதிப்பெண்களை கம்ப்யூட்டரில் பதிவுசெய்யும் பணிகள் படு ஜரூராக நடந்து வருகின்றன. மதிப்பெண் பட்டியலும் வெகு விரைவில் தயாராகி விடும்.
எனவே இன்னும் 10 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அரசுத் தேர்வுத் துறை வட்டாரங்கள்தெரிவித்தறன.
மேலும், சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பிளஸ் டூ மாணவ-மாணவியர் மருத்துவம், இன்ஜினியரிங் போன்ற உயர்படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதியுள்ளனர். அதற்கான முடிவுகள் 15ஆம் தேதி வெளியாகும் என்றுதெரிகிறது.
இந்த இரண்டு தேர்வு முடிவுகளும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் வெளியிடப்படுவதால், மாணவ-மாணவியர்விரைவில் தங்களுடைய கல்லூரிப் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புக்கள் இந்த ஆண்டு அதிகரித்துள்ளன.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications