தென் மாவட்டங்களை கலக்கும் கோடை மழை
சென்னை:
கன்னியாகுமரி, தஞ்சாவூர் உள்பட பல தென் மாவட்டங்களில் கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சிக் கடலில்மூழ்கடித்து வருகிறது.
கடும் வெயில் அடிக்கும் இந்தக் கோடை காலத்தில், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில்நேற்றும் இன்றும் நல்ல மழை பெய்து வருகிறது.
கன்னியாகுமரியில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடுமையான இந்த கோடை மழை காரணமாககடலுக்குள் மீன் பிடிக்க மீனவர்கள் போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்திலுள்ள அணைகள்அனைத்தும் நிரம்பியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் நேற்று நல்ல மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தஇந்தக் கோடை மழையினால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதனால் காவிரி டெல்டா பகுதியில் விவசாயம் செழிக்க வாய்ப்புள்ளது என்று தஞ்சாவூர் பகுதி மக்கள்மகிழ்ச்சியுடன் கூறினர்.
திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
-
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
மகளிரை கவர சூப்பர் வாக்குறுதி.. ரூ.5 லட்சம் வரை சுய உதவி குழு பெண்களுக்கு கடன்.. ஸ்டாலின் அறிவிப்பு -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications