மாமல்லபுரம் கடலில் மூழ்கி 3 பேர் சாவு
மாமல்லபுரம்:
சென்னை அருகே மாமல்லபுரத்தில் கடலில் மூழ்கி 3 பேர் பலியாயினர்.
கோடை வெயில் சுட்டெரிப்பதாலும், கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதாலும், சுற்றுலா ஸ்தலங்களில் கூட்டம்அலை மோதுகிறது. குறிப்பாக மாமல்லபுரத்திற்கு வருவோரின் எண்ணிக்கை மளமளவென்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாமல்லபுரம் கடலில் அலைகள் வேகமாக வீசும் என்பதாலும், கடல் பகுதி ஆழமானது என்பதாலும்அங்கு படகில் செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதையும் மீறி படகில் சென்று பலியாவோரின்எண்ணிக்கையும் இங்கு அதிகம்.
சமீபத்தில் பாண்டிச்சேரியிலிருந்து இரண்டு பேரும், சென்னையிலிருந்து வந்த ஒருவரும் இதேபோல படகு சவாரிசென்று கடலில் மூழ்கி இறந்தனர். இவர்களில் இருவருடைய உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. மற்றொருவரின்உடல் இதுவரை கிடைக்கவில்லை.
மாமல்லபுரம் கடலில் குளிக்கவோ, படகு சவாரி செல்லவோ கூடாது என்று போலீஸார் தடையுத்தரவுபோட்டிருந்தாலும் சுற்றுலாப் பயணிகள் அதை பொருட்படுத்துவதே இல்லை. இதன் காரணமாக இங்கு கடலில்மூழ்கி பலியாவோரின் சோகக் கதை தொடர் கதையாகி விட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications