இடைத்தேர்தல்: நாளை வேட்புமனு தாக்கல் ஆரம்பம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் மூன்று சட்டசபைத் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல்நாளை தொடங்குகிறது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும்31ம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் தொகுதிகளில் நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. தினமும் காலை 11 மணி முதல் 3 மணி வரைவேட்புமனுத் தாக்கல் செய்யலாம். வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கு வரும் 13ம் தேதி இறுதி நாளாகும்.
தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் 14 ஆம் தேதி பரிசீலிக்கப்படும். மனுவை லாபஸ் பெற விரும்புபவர்கள்16ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்குள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
அதன் பின்னர் 16ஆம் தேதி மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
More From
-
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications