மகாபலிபுரம் அருகே தலைமை செயலகம் மாற்றப்படும்: ஜெ. தகவல்
சென்னை:
மகாபலிபுரம் அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் தமிழக சட்டசபை மற்றும் தலைமைச் செயலகம் ஆகியவைஅமைக்கப்படவுள்ளதாக முதல்வர் ஜெயலலிதா இன்று (புதன்கிழமை) சட்டசபையில் தெரிவித்தார்.
தமிழக சட்டசபைக் கட்டடம் குறித்து புதன்கிழமை காங்கிரஸ் தலைவர் யசோதா பேசுகையில், தற்போது சட்டசபைக்கட்டடமும் தலைமைச் செயலகமும் ஒரே வளாகத்தில் அமைந்திருப்பதால் பெரும் நெருக்கடி நிலவுகிறது என்றும்எனவே புதிய இடத்திற்கு சட்டசபைக் கட்டடத்தை மாற்றும் எண்ணம் அரசுக்கு உண்டா என்றும் கேட்டார்.
அதற்கு ஜெயலலிதா பதிலளிக்கையில் கூறியதாவது:
தலைமைச் செயலக வளாகத்தின் பெரும்பகுதி ராணுவத்தின் கைவசம் இருப்பதால்தான் இந்த நெருக்கடிஏற்பட்டுள்ளது.
எனவே மகாபலிபுரம் அருகே 2,000 ஏக்கர் பரப்பளவில் புதிய நிர்வாக நகரம் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
இந்தப் புதிய நிர்வாக நகரில் சட்டசபைக் கட்டடம், தலைமைச் செயலகம், அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கானகுடியிருப்புகள் ஆகியவை அமையவுள்ளன என்றார் ஜெயலலிதா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications