பார்வையற்றோருக்கும் வருமான வரியா? - சென்னையில் உண்ணாவிரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தாங்கள் வைத்திருக்கும் பொதுத் தொலைபேசி பூத்களும் வருமான வரி கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றக்கோரி சென்னையில் பார்வையற்றவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
பொதுத் தொலைபேசி வைத்திருப்போர் வருமான வரி கட்ட வேண்டும் என்று வருமான வரித்துறை புதிய உத்தரவுபிறப்பித்துள்ளது.
இந்த உத்தரவிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று பொதுத் தொலைபேசி நடத்தி வரும்பார்வையற்றவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தங்களது கோரிக்கையை மேலும் வலியுறுத்தி சென்னை அரசினர் விருந்தினர் இல்லம் முன்பு பொதுத் தொலைபேசிவைத்திருக்கும் பார்வையற்றோர் சார்பில் இன்று (புதன்கிழமை) உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் உண்ணாவிரதம் இருந்த பார்வையற்றவர்களுக்கு ஆதரவாகப்பேசினார்.
More From
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications