போலி டீத்தூள் தொழிற்சாலைக்கு சீல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திருநெல்வேலியில் கள்ளத் தேயிலை தயாரிப்புத் தொழிற்சாலையை போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர்.இதுதொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலியில் போலி டீத்தூள்கள் அதிக அளவில் விற்கப்படுவதாக போலீஸாருக்குப் புகார் வந்தது.இதையடுத்து திருநெல்வேலி போலீஸார் தீவிர சோதனை மேற்கொண்டு வந்தனர்.
அப்போது பஸ் நிலையம் அருகே போலி தேயிலை தயாரிப்புத் தொழிற்சாலை இயங்கி வந்தது தெரிய வந்தது.இதையடுத்து அந்தத் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர். இதுதொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டனர்.
சீல் வைக்கப்பட்ட தொழிற்சாலையிலிருந்து 40 மூட்டை போலி டீத்தூள் மற்றும் 50 மூட்டை போலி டீத்தூள்தயாரிப்பதற்குத் தேவையான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications