ஸ்டிரைக்குக்கு தடையா? - சட்டத்தை வாபஸ் பெற வைகோ வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வதைத் தடுக்கும் சட்டத்தை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றுமதிமுக பொதுச் செயலாளரான வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
வேலைநிறுத்தங்களைத் தடை செய்யும் இந்தச் சட்டம் ஏதேச்சாதிகாரமானதும் கொடுமையானதுமாகும்.
இந்தியாவிலேயே தமிழகத்தை முதன்மையான மாநிலமாக மாற்றுவோம் என்று கூறுபவர்கள், இப்படிதொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களைக் கொண்டு வருவதில்தான் தாங்கள் முதன்மையானவர்கள் என்றுகாட்டியுள்ளனர்.
எந்தவிதமான தயக்கமும் இன்றி தமிழக அரசு உடனடியாக இந்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.
தொழிலாளர்களும் ஒருங்கிணைந்து இதை எதிர்த்துப் போர்க் குரல் எழுப்ப வேண்டும் என்று அவ்வறிக்கையில்வைகோ கூறியுள்ளார்.
More From
-
காவி வண்ணத்தில் வள்ளுவர்., ஆளுநர் செய்தது அயோக்கியத்தனம்! வெடித்துக் கிளம்பிய வைகோ! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications