தற்கொலை செய்து கொண்ட பிளஸ் டூ காதலர்கள்
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் பிளஸ் டூ படித்து வந்த மாணவனும், மாணவியும் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டனர்.
தஞ்சை சாமியாப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் செல்வம். இவர் பிளஸ் டூ படித்து வந்தார். முத்திரப்ப சாவடி என்ற பகுதியைச்சேர்ந்தவர் கலைமதி. இவரும் பிளஸ் டூ படித்து வந்தார். இருவருக்கும் வயது 17.
இருவரும் பிளஸ் டூ தேர்வை எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
பள்ளியில் படித்து வந்தபோது இருவரும் காதலித்து வந்தனர். கடந்த 4 மாதங்களாக இந்தப் பள்ளிக் கூட காதல் நடந்துவந்துள்ளது. இவர்களது காதல் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்தது. படிக்கும் போதே காதலா என்று இருவரையும்பெற்றோர் கண்டித்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு எழுந்தது கண்டு அதிர்ந்து போன இந்த இருவரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி நின்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டை விட்டு வெளியேறி கலைமதி, காதலன் செல்வத்தின் வீட்டுக்குச் சென்றார்.
அவரை ரகசியமாக சந்தித்து அழுதுள்ளார். அவரைத் தேற்றிய செல்வம், தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.அதை ஏற்றுக் கொண்ட கலைமதி, செல்வத்தின் வீட்டிற்குள் புகுந்தார்.
அங்கு இருவரும் விஷம் குடித்து பரிதாபமாக இறந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications