நாளை சென்னை to
சென்னை:
சென்னையில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
சென்னை-பெங்களூர் இடையே தினந்தோறும் 5 ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறனர். தினமும் நூற்றுக்கணக்கானதனியார் மற்றும் இரு மாநில அரசு பஸ்களும் இந்த இரு நகர்கள் இடையே இயங்கி வருகின்றன.
ஆனாலும் ரயில்களிலும் பஸ்களிலும் கூட்டம் அலைமோதுகிறது. கோடை விடுமுறை காரணமாக கூட்டம்பலமடங்கு அதிகரித்துவிட்டது. சென்னை வெயிலில் இருந்து தப்பி பெங்களூருக்கு ஓடி வருபவர்களின்எண்ணிக்கை அதிகமாகிவிட்டது.
இதையடுத்து தென்னக ரயில்வே நாளை (10 ம் தேதி) சென்னை-பெங்களூர் இடையே சிறப்பு ரயிலை இயக்கமுடிவு செய்துள்ளது.
இந்த ரயில் நாளை இரவு 9 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மறுநாள் காலை(11ம் தேதி) 4 மணிக்கு பெங்களூரைச் சென்றடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, பங்கார்பேட், கண்டோன்மென்ட் வழியாக பெங்களூர்ரயில் நிலையத்தைச் சென்றடையும்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications