காந்தி பெயரைக் காப்பாற்றிய குமரி அனந்தன்
சென்னை:
மக்களோடு மக்களாக கால் கடுக்க நின்று முதல்வரைப் பார்த்து மனு கொடுத்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தன்.
மூத்த காங்கிரஸ் தலைவரும் காந்தி பேரவை பொதுச் செயலாளருமான குமரி அனந்தன் நேற்று கோட்டைக்கு வந்தார். அங்குமுதல்வரிடம் மனு கொடுப்பதற்காக நின்றிருந்த பொதுமக்களோடு வரிசையில் நின்றார்.
நீண்ட நேரம் கழித்துத்தான் அவரது முறை வந்தது. அப்போது முதல்வரைச் சந்தித்து கோரிக்கை மனுவைக் கொடுத்தார்.
சுதந்திரப் போராட்ட தியாகி செண்பகராமனுக்கு நினைவுச் சின்னம் அமைக்க வேண்டும், அவருக்கு சிலையும் அமைக்கவேண்டும், தியாகிகள் மறைவுக்குப் பிறகு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உதவித் தொகையை அவர்களது மனைவியருக்குவழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அந்த மனுவில் இடம் பெற்றிருந்தது.
குமரி அனந்தன் வரிசையில் நின்று முதல்வரைப் பார்த்து ஒரு பொது நல மனு கொடுத்தது அங்கு வந்தவர்களுக்கு ஆச்சரியத்தைக்கொடுத்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications