இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட மீனவர்கள் தப்பியோட்டம்
ராமேஸ்வரம்:
இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ராமேஸ்வரத்துக்கு அழைத்து வரப்பட்ட நான்கு மீனவர்களும் தப்பியோடிவிட்டனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இருளாண்டி, வேலுச்சாமி,மனோகரன், ஜெகந்நாதன் ஆகியோர் 3 மாதங்களுக்கு முன் கடலில் மீன்பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களை நடுக்கடலில் வைத்து இலங்கை கடற்படை கைது செய்தது.
பிறகு யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.
தமிழக மற்றும் மத்திய அரசுகளின் தீவிர முயற்சிக்குப் பிறகு அவர்களை இலங்கை அரசு விடுவித்தது. இலங்கையிலிருந்துவிமானம் மூலம் நான்கு மீனவர்களும் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி விமான நிலையத்தில் மீன்வளத்துறை இயக்குனர் இவர்களை வரவேற்றார். பின்னர் பஸ் மூலம் இவர்களைராமநாதபுரத்துக்கு அழைத்து வந்து கொண்டிருந்தார்.
கேணிக்கரை பகுதியில் ஒரு ஸ்பீட் பிரேக்கருக்காக பஸ் மெதுவாக சென்றபோது, நான்கு மீனவர்களும் திடீரென்று வெளியேகுதித்துத் தப்பி விட்டனர். இதுகுறித்து கேணிக்கரை போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
அவர்கள் எதற்காக தப்பியோடினர் என்று தெரியவில்லை.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications