கடனில் சிக்கித் தவிக்கும் தமிழகம்
சென்னை:
அதிகப்படியான கடன்கள் வாங்கியதால் தமிழகத்தின் நிதி நிலை மிகவும் மோசமடைந்துள்ளதாக இந்திய தலைமைஆடிட்டர் ஜெனரலின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
2001ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி முடிய தமிழகத்தின் நிதி நிலை குறித்து டெல்லியில் ஆடிட்டர் ஜெனரல்வெளியிட்டுள்ள அறிக்கை இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விவரம்:
கடந்த சில ஆண்டுகளாக தமிழக அரசு தனது தகுதியையும் மீறி மிக அதிக அளவில் பல்வேறு அமைப்புகளிடம்இருந்து கடன் வாங்கியுள்ளது. இதனால் வட்டியாக மட்டும் கோடிக்கணக்கான பணத்தை செலுத்தி வருகிறது. இதனகாரணமாக நிதி நிலை படுமோசமடைந்துள்ளது.
அரசுக்கு போதிய வருவாயும் இல்லை. இதனால் வருவாய்க்கும் செலவுகளுக்கும் இடையிலான வித்தியாசம்மேலும் அதிகரித்துவிட்டது.
கடந்த ஆண்டில் அரசின் வருவாய் 13.5 சதவீதம் தான் அதிகரித்தது. ஆனால், செலவு 18.1 சதவீதம் அதிகரித்தது.இதற்கு முக்கியக் காரணம் கடனை அடைக்க அரசு திருப்பிச் செலுத்தி வரும் அதிகப்படியான தொகை தான்.
2000-2001ம் ஆண்டு மட்டும் அரசுக்கு 3,436 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications