சென்னை வந்த கொல்கத்தா ரயிலில் முதியவர் திடீர் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பெங்களூர் யஷ்வந்தபுரம் ரயில் நிலையத்திலிருந்து சென்னை வழியாக ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில், திருத்தணிவந்தபோது, அதில் 65 வயது முதியவர் திடீர் என்று மரணம் அடைந்தார்.
திருத்திணி ரயில் அருகே இந்த ரயில் வந்தபோது அதில் பயணம் செய்து வந்த மஜூம்தார் என்ற பயணி திடீரென்று மயங்கிவிழுந்தர். உடனடியாக ரயிலில் இருந்த டாக்டர் மூலம் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.
பெங்களூரில் உள்ள தனது மகளைப் பார்த்து விட்டு அவர் ஹவுரா திரும்பிக் கொண்டிருந்தார் என்று தெரிகிறது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications