இடைத் தேர்தலுக்கு தயாராகிறது வாணியம்பாடி
Subscribe to Oneindia Tamil
வாணியம்பாடி:
இடைத் தேர்தலை சந்திக்க வாணியம்பாடி தொகுதி தயாராகி வருகிறது.
இந்தத் தொகுதியில் மொத்தம் 2 லட்சம் வாக்காளர்கள் உள்ளன. நகர்ப் பகுதியில் முஸ்லீம் வாக்காளர்களும், கிராமப் பகுதியில்பிற மத வாக்காளர்களும் அதிக அளவில் உள்ளனர்.
மொத்தம் 2,02,784 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 240 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன.ஆம்பூர் பகுதியில்தான் அதிக அளவாக 72 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளது.
வாணியம்பாடி நகரில் மட்டும் 67 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படுகின்றன. கிராமப் பகுதிகளில் 101 வாக்குச் சாவடிகள்அமைக்கப்பட உள்ளன.
திமுக வேட்பாளர் நாகூர் ஹனீபா வியாழக்கிழமை வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் வேட்பாளராக பெயர்அறிவிக்கப்பட்டவுடனேயே தனது பிரசாரத்தை அவர் துவக்கி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications