புலிகள் மீதான தடை நீடிக்க வேண்டும்: வாஜ்பாய்க்கு வாழப்பாடி தந்தி
சென்னை:
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரசின் மூத்ததலைவர்களில் ஒருவரான வாழப்பாடி ராமமூர்த்தி இன்று வாஜ்பாய்க்கு தந்தி அனுப்பியுள்ளார்.
இதுகுறித்து அந்தத் தந்தியில் வாழப்பாடி கூறியுள்ளதாவது:
கடந்த 1992ம் ஆண்டு மே 14ம் தேதி புலிகள் மீது இந்தியா தடை விதித்தது.
நான்கு முறை நீட்டிக்கப்பட்ட இந்தத் தடை இன்றுடன் முடிவடைகிறது.
புலிகள் இயக்கம் இன்னும் சட்டத்தை மீறியே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
எனவே இந்தியாவில் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு இந்த இயக்கத்தின் மீதான தடையை நீட்டிக்க வேண்டும்என்று அந்தத் தந்தியில் வாழப்பாடி வலியுறுத்தியுள்ளார்.
புலிகள் மீதான தடையை நீட்டிக்க வேண்டும் என்றும் இவ்வியக்கத்தின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனைஇந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டுவர வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் கடந்த ஏப்ரல் 16ம் தேதி தீர்மானம்கொண்டுவரப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications