நுழைவுத் தேர்வு முடிவுகள்: நாளை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பொறியியல், மருத்துவம் மற்றும் வேளாண் படிப்புகளில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு முடிவுகள்நாளை வெளியிடப்படவுள்ளன.
தமிழகம் முழுவதிலும் கடந்த ஏப்ரல் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
சுமார் 1.5 லட்சம் மாணவ-மாணவியர் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.
மதிப்பீட்டுப் பணிகள் அனைத்தும் முடிவடைந்து விட்டதையடுத்து, இந்த நுழைவுத் தேர்வின் முடிவுகள் நாளைவெளியிடப்படவுள்ளன.
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன் முறையாக இந்த நுழைவுத் தேர்வுக்காகத்தான் ஆன்லைன் மூலமும் விண்ணப்பங்கள்வழங்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 1 லட்சம் மாணவர்கள் இந்த ஆன்லைன் வசதி மூலமாகவேவிண்ணப்பங்களைப் பெற்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications