ஆரணி கோவில் சிறப்பு பூஜையுடன் பிரச்சாரம் தொடங்குகிறார் ஜெ.
ஆரணி:
ஆரணியில் உள்ள படவேடு ரேணுகாம்பாள் கோவிலில் வரும் 17ம் தேதி சிறப்பு பூஜை செய்யும் தமிழக முதல்வர்ஜெயலலிதா, அதற்கு மறுநாள் முதல் தன்னுடைய இடைத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
இடைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை வரும் 18ம் தேதி வாணியம்பாடியில் ஜெயலலிதா துவக்கவுள்ளார்.
வாணியம்பாடி அதிமுக வேட்பாளரான ஆர். வடிவேலுவை ஆதரித்து அத்தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காகமூன்று நாட்களுக்கு அங்கு முகாமிடவுள்ளார் ஜெ.
அதற்கு முன்பாக, 17ம் தேதியே சென்னையை விட்டுக் கிளம்பும் ஜெயலலிதா, ஆரணியில் உள்ள படவேடுரேணுகாம்பாள் கோவிலுக்குச் செல்கிறார்.
அந்தக் கோவிலில் நடக்கும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு ரேணுகாம்பாளை வழிபட்ட பிறகு, அங்குநடைபெறவுள்ள அன்னதானத் திட்டத்திலும் ஜெயலலிதா பங்கேற்கவுள்ளார்.
அதன் பிறகு நேராக வாணியம்பாடி சென்று அங்கு அன்று இரவில் தங்கும் ஜெயலலிதா, மறுநாள் தன்னுடையபிரச்சாரத்தைத் தொடங்கவுள்ளார்.
வாணியம்பாடியைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை தொகுதிகளிலும் அதிமுகவேட்பாளர்களை ஆதரித்து ஜெயலலிதா பிரச்சாரம் செய்யவுள்ளார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications