வெயில் கொடுமை: புதுவை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வரும் ஜூன் 17ஆம் தேதிதான் திறக்கப்படும்என்று அம்மாநிலக் கல்வி அமைச்சரான கே. லட்சுமி நாராயணன் கூறினார்.
தற்போது கோடை வெப்பம் கடுமையாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர்தெரிவித்தார்.
பாண்டிச்சேரியில் அரசுப் பள்ளிகள் ஜூன் 6ம் தேதியும், தனியார் பள்ளிகள் ஜூன் 3ம் தேதியும் திறக்கப்படுவதாகஅறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பாண்டிச்சேரியில் வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இந்த வெயில் மேலும் ஒரு மாதம்வரை நீடிக்கும் என்று தெரிகிறது.
இதையடுத்து, பள்ளிகளுக்குக் கூடுதலாக 14 நாட்கள் விடுமுறை கொடுக்க பாண்டிச்சேரி அரசு தீர்மானித்தது.
அதன்படி அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும் வரும் ஜூன் 17ம் தேதிதான் திறக்கப்படும் என்று லட்சுமிநாராயணன் கூறினார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications