துக்ளக் தர்பாரான தமிழக அரசு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
துக்ளக் தர்பார் போலத்தான் தற்போதைய தமிழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்று சென்னை மாநகரமேயரான மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழக அரசின் அனுமதி பெறாமலேயே மேயர் மற்றும் துணை மேயர் ஆகியோர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடாது என்று சட்டசபையில் மசோதா நிறைவேறியுள்ளது.
இதை மீறுபவர்கள் ரூ.1,000 அபராதம் செலுத்தி விட்டாலே போதும் என்றுதான் அரசு கருதுகிறது போலும்.
மேலும் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்ட மசோதா முழு வடிவம் பெறுவதற்குப் பல விதிமுறைகள் உள்ளன.
எனவே இந்த மசோதா சட்டமாகும் வாய்ப்புக்கள் குறைவாகவே உள்ளன.
மொத்தத்தில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு துக்ளக் தர்பாராகவே மாறிச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது என்றார் ஸ்டாலின்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications