வரதட்சணை கொடுமை: மேலூர் அருகே ஒரு வயது மகனுடன் பெண் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே வரதட்சணை கொடுமை காரணமாக ஒரு இளம்பெண் தன்னுடைய ஒரு வயதுமகனுடன் தற்கொலை செய்து கொண்டார்.
மேலூர் அருகே உள்ள கீழவளவு கிராமத்தைச் சேர்ந்த இந்தப் பெண், பாளையூர்பட்டியைச் சேர்ந்த செழியன்என்பவரைக் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார்.
அப்போது செழியனுக்கு 15 பவுன் தங்க நகைகளும் ரூ.16,000 பணமும் பெண் வீட்டிலிருந்து வரதட்சணையாகக்கொடுக்கப்பட்டது.
இந்தத் தம்பதியினருக்கு தற்போது 15 மாத ஆண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் மேலும் அதிகமான வரதட்சணை கேட்டு, தன் மனைவியைத் துன்புறுத்தினார் செழியன்.
இதனால் வெறுத்துப் போன செழியனின் மனைவி, தன்னுடைய ஆண் குழந்தையைக் கொன்று விட்டு தானும்தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications