லஷ்கர்-ஏ-தொய்பாதான் காரணம்
ஜம்மூ:
ஜம்மூவில் நேற்று ராணுவக் குடியிருப்பிலும் பஸ்சிலும் தற்கொலைப் படையினர் நடத்திய தாக்குதலுக்குலஷ்கர்-ஏ-தொய்பா என்ற தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று இந்திய உளவுத் துறையினர்கண்டுபிடித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த அல்-மசூரான் மற்றும் ஜமாத்-உல்-முஜாகிதீன் ஆகிய தீவிரவாதஅமைப்புகள் பொறுப்பேற்றுள்ளதாக நேற்று முதலில் தகவல்கள் வந்தன.
ஆனால் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதற்காக லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பே இவ்வாறு தவறானதகவல்களைப் பரப்பியதாக இந்திய உளவுத்துறை கண்டுபிடித்துள்ளது.
லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினரின் வயர்லெஸ் செய்திகளை இடைமறித்துக் கேட்டபோது இது தெரிய வந்ததாகஉளவுத்துறை தெரிவித்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 13ம் தேதி இந்திய நாடாளுமன்றத்தையும் இந்த லஷ்கர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் தான்தாக்கினர்.
இந்தத் தாக்குதலுக்கு உதவி பிடிபட்டுள்ள 4 பேருக்கு எதிராக நேற்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டியே நேற்று ஜம்மூவிலும் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பினர்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications