ஜம்மூ தாக்குதல்: வாஜ்பாயுடன் புஷ் பேச்சு
வாஷிங்டன்:
ஜம்மூவில் உள்ள ராணுவக் குடியிருப்பின் மீது தீவிரவாதிகள் நடத்திய பயங்கரத் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர்ஜார்ஜ் புஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று இரவு பிரதமர் வாஜ்பாயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்தவிவரங்களைக் கேட்டறிந்தார்.
இந்தியாவில் மட்டுமல்ல. தெற்காசியாவின் எந்தப் பகுதியிலும் தீவிரவாதம் வெற்றி பெறுவதை அமெரிக்கஅனுமதிக்காது என்று வாஜ்பாயிடம் கூறிய புஷ் ஜம்மூவில் நடந்த இந்தக் கொடூரமான தாக்குதலை அமெரிக்காவன்மையாகக் கண்டிப்பதாகவும் கூறினார்.
இந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அமெரிக்க மக்களின் சார்பில் தன்னுடைய ஆழ்ந்தஇரங்கலையும் வாஜ்பாயிடம் தெரிவித்தார்.
தெற்காசியாவின் அமைதியைக் குலைக்கும் விதமாகவே இந்தத் தாக்குதல் நடந்துள்ளதாகவும், இதுஅமெரிக்காவுக்குப் பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளதாகவும் புஷ் கூறினார்.
புஷ்சுக்கு நன்றி தெரிவித்த வாஜ்பாய், இச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார்.
சுமார் 5 நிமிடங்கள் இவர்களுடைய டெலிபோன் பேச்சு நீடித்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications