கோவை குண்டு வெடிப்பு கைதிகள் திடீர் உண்ணாவிரதம்
கோயம்புத்தூர்:
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருக்கும் கைதிகளில் இரண்டு பேர் கடந்த 3நாட்களாகத் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வழக்கில் தொடர்புடைய பல கைதிகளும் முக்கியக் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களைநீக்கிவிட்டு வழக்கை வேகமாக முடிக்க வேண்டும் என்று கோரி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்து விடுகின்றனர்.
அந்த வகையில் அபு சலி மற்றும் ஷேக் பக்ருதீன் ஆகிய இரு கைதிகளும் கடந்த செவ்வாய்க்கிழமைகாலையிலிருந்து திடீரென்று உண்ணாவிரதம் இருக்கத் தொடங்கினர்.
முக்கியக் குற்றவாளிகள் பட்டியலிலிருந்து தங்கள் பெயர்களை நீக்க வேண்டும் என்றும் அதுவரை தாங்கள் எதுவும்சாப்பிடப் போவதில்லை என்றும் கூறி கொடுக்கும் உணவையும் அவர்கள் சாப்பிடாமல் இருந்து வருவதாக சிறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆனால் அந்த இரு கைதிகளும் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு வருவதாகவும் விசாரணைக்காக தனிநீதிமன்றத்திற்கும் வருவதாகவும் அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
கோயம்புத்தூர் தொடர் குண்டு வெடிப்பு தொடர்பாக மொத்தம் 165 பேர் கைதாகி அங்குள்ள ஜெயிலில்அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications