பிறந்த பிஞ்சை தானே கொன்ற தாய்
சென்னை:
சேலம் மாவட்டம் உடையபட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண் தனக்குப் பிறந்து சில நாட்களே ஆன பெண்குழந்தையைக் கொன்று மண்ணில் புதைத்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.
உடையப்பட்டியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மது. இவர்களுக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது.பெண் குழந்தை என்பதால் அதை மது குடும்பத்தினர் விரும்பவில்லை. அதைக் கொல்லத் திட்டமிட்டனர்.
இதையடுத்து சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் குழந்தை இறந்து விட்டதாக மது குடும்பத்தினர் கூறினர். பால்ஊட்டிக் கொண்டிருக்கும்போது மூக்கில் ரத்தம் வந்து குழந்தை இறந்து விட்டதாக அக்கம் பக்கத்தில்உள்ளவர்களிடம் மது கூறினார்.
பின்னர் குழந்தையை புதைத்து விட்டனர்.
இதுகுறித்து சந்தேகம் அடைந்த சிலர் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீஸார் விரைந்து வந்துவிசாரணை நடத்தியபோது, மதுதான் குழந்தையைக் கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார்கைது செய்தனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications