இலங்கைக்கு போகவிருந்த ரூ.12.5 கோடி பறிமுதல்
சேலம்:
பெங்களூர்-தூத்துக்குடி வழியாக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த ரூ.12.5 கோடி மதிப்புள்ள ஹெராயினைப்போதை ஒழிப்புத் துறையினர் சேலத்தில் பறிமுதல் செய்தனர்.
பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்குச் செல்லும் பஸ்சில் போதை மருந்து கடத்தப்படுவதாக வந்த தகவலையடுத்துசேலம் போலீசார் அங்கு வரும் பஸ்களில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது பெங்களூரிலிருந்து சேலம் பஸ் நிலையத்திற்கு வந்து சேர்ந்த ஒரு பஸ்சில் சந்தேகத்திற்கிடமானஒருவரைப் போலீசார் விசாரித்தனர். அவர் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறவே, அவர் வைத்திருந்தசூட்கேசைக் கைப்பற்றிய போலீசார் அதை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துச் சோதனையிட்டனர்.
அந்த சூட்கேசில் உள்ள சேலைகளுக்கு மத்தியில் அவர் ஹெராயின் என்ற போதைப் பொருளைவைக்கப்பட்டிருப்பதை அப்போது போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்தப் பயணியைக் கைது செய்தபோலீசார், ஹெராயினையும் பறிமுதல் செய்தனர்.
மொத்தம் 12.5 கிலோ எடை கொண்ட அந்த ஹெராயினின் சர்வதேச மார்க்கெட் மதிப்பு ரூ.12.5 கோடியாகும்.
மத்தியப் பிரதேசத்திலிருந்து தான் அந்த ஹெராயினைக் கொண்டு வந்ததாகவும் அதை தூத்துக்குடி வழியாகஇலங்கைக்குக் கடத்தத் திட்டமிட்டிருந்ததாகவும் கைது செய்யப்பட்ட அந்தப் பயணி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications