இந்திய தாக்குதலில் 8 பாக். வீரர்கள் பலி
ஜம்மூ:
பாகிஸ்தானுக்கு பதிலடி தருவது குறித்து ஒரு பக்கம் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தாலும், இந்தியராணுவம் தனது பதிலடித் தாக்குதலைத் தொடங்கிவிட்டதாகத் தெரிகிறது.
நேற்று காலை எல்லையில் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கித் தாக்குதலையடுத்து எல்லையோரத்த்தில் வசித்து வந்த2000 குடும்பங்களை ராணுவம் வெளியேற்றியது.
பின்னர் மாலையில் இந்திய ராணுவம் கடும் பதில் தாக்குதலில் இறங்கியது. இதில் பாகிஸ்தானின் பல பதுங்குகுழிகள் அழிக்கப்பட்டன. 8 பாகிஸ்தான் வீரர்களும் உயிரிழந்தனர்.
இந்தச் சண்டையில் 4 இந்திய வீரர்கள் காயமடைந்தனர். கதுவா மாவட்ட எல்லையில் பாகிஸ்தானிய பதுங்குகுழிகள் மீது நடந்த தாக்குதலில் அவை தீப் பிடித்து எரிந்தன.
பாகிஸ்தான் ராணுவம் மீதான தாக்குதலில் இந்திய ராணுவத்துடன் எல்லைப் பாதுகாப்புப் படையும் ஈடுபட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு ஐரோப்பா நெருக்குதல்:
இந் நிலையில் தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு ஐரோப்பிய யூனியன் பாகிஸ்தானை நெருக்கஆரம்பித்துள்ளது.
அந்த யூனியனின் வெளியுறவு கமிஷ்னர் கிரிஸ் பேட்டன் அடுத்த வாரம் இஸ்லாமாபாத் சென்று முஷாரபைசந்திக்கவும் திட்டமிட்டுள்ளார். தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறும், தேர்தலை நடத்தி ஜனநாயக அரசைஏற்படுத்தவும் அவர் முஷாரபை வலியுறுத்துவார் என்று தெரிகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications