பிரபாகரனை பிடிக்க தொடர்ந்து வலியுறுத்துவோம்: சோனியா
சென்னை:
ராஜிவ் காந்தி கொலை வழக்கு தொடர்பாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைது செய்துஇந்தியாவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று காங்கிரஸ் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருவதாக அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
இந் நிலையில் அன்பரசுக்கு சோனியா காந்தி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அன்பரசு இம் மாதம் 5ம் தேதி இக்கடிதம் எழுதினார். சோனியா 9ம் தேதி பதில் கடிதம் அனுப்பினார். இரு கடிதங்களையும் அன்பரசு இன்றுபத்திரிக்கைகளுக்கு வெளியிட்டார்.
அன்பரசு எழுதியுள்ள கடித விவரம்:
தமிழகத்தின் பல்வேறு கட்சிகளும் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர நீங்கள் (சோனியா)மத்திய அரசை வலியுறுத்தவில்லை என்று குற்றம் சாட்டுகின்றனர். இது எனக்கு மன வருத்தம் தந்துள்ளது.
இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனின் செயல்பாடும் திருப்திகரமாக இல்லை (இதுஅன்பரசு திண் இளங்கோவன் லோக்கல் பாலிட்டிக்ஸ்!!). உங்கள் (சோனியா) மீதான இந்த தவறான குற்றச்சாட்டைத்துடைத்தெறிய வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் இது தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று அன்பரசு தனது கடிதத்தில் எழுதியுள்ளார்.
இதற்கு சோனியா எழுதியுள்ள பதில் கடிதத்தில்,
ராஜிவ் காந்தி கொலையில் பிரபாகரனைப் பிடித்து இந்தியாவுக்குக் கொண்டு வர வேணடும் என காங்கிரஸ் மத்தியஅரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இனியும் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று கூறப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications