நாமக்கல்: "ஓ போடு..." பாடலுக்கு நிர்வாண நடனமாடிய 2 பெண்கள் கைது
நாமக்கல்:
நல்லூர் கந்தம்பாளையம் அருகே நடந்த ஒரு கோவில் திருவிழாவின்போது நிர்வாண நடனம் ஆடிய 2 பெண்கள்உள்பட 7 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல் மாவட்டம் நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ளது ப"ள்பாளையம். அங்குள்ள மாரியம்மமன்கோவில் திருவிழா சமீபத்தில் நடைபெற்றது.
இந்தத் திருவிழாவை முன்னிட்டு நடன நிகழ்சசிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நடன நிகழ்ச்சியில் சேலம்மாவட்டம் கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த ராணி (30) மற்றும் எருமபாளையத்தைச் சேர்ந்த மாலதி (34)ஆகியோரின் நடனம் இடம் பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சமீபத்தில் வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கும் "ஜெமினி" படத்தின் "ஓபோடு..." பாடலுக்கு ராணி-மாலதி இணை நள்ளிரவு 1 மணிக்கு மேல் ஆட ஆரம்பித்தது.
கவர்ச்சி உடையுடன் அவர்கள் போட்ட ஆட்டம் ரசிகர்களைச் சொக்க வைத்தது. கை தட்டி ஆர்வத்துடன் நடனமங்கைகளை ரசிகர்கள் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
இதனால் மேலும் உற்சாகமாகிப் போன ராணியும் மாலதியும் மேடையிலேயே திடீரென்று தாங்கள் அணிந்திருந்தஓரிரண்டு உடைகளையும் கழற்றி வீசி எறிந்து விட்டு நிர்வாண நடனம் ஆடி ரசிகர்களைச் சூடேற்றினர்.
இந்தப் பாடல் முடிந்த பிறகும் நின்று விடாமல் மேலும் சில பாடல்களுக்கும் ராணியும் மாலதியும் நிர்வாண நடனம்ஆடினர்.
தொடர்ந்து நிர்வாண நடனங்களைப் பார்த்து பெண்களும் சில பெரியவர்களும் முகம் சுழித்தனர். உடனே இந்தச்செய்தி நாமக்கல் போலீசாரின் கவனத்துக்குச் சென்றது.
உடனடியாக போலீசார் நடன நிகழ்ச்சி நடந்த இடத்திற்குச் சென்று நிர்வாண நடனம் ஆடிய ராணியையும்மாலதியையும் கைது செய்தனர்.
மேலும் இந்த நிர்வாண நடன நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த இரும்பு பாலம் செல்வம் (38), தங்கராசு (35),பள்ளபாளையம் கண்ணுப் பையன் (35), துரைசாமி (25) மற்றும் உத்திகாபாளையத்தைச் சேர்ந்த பால்ராஜ் (30)ஆகிய ஐந்து பேரையும் போலீசார் கைது செய்தனர்.
கலை நிகழ்ச்சி என்ற பெயரில் கோவில் திருவிழாவில் நிர்வாண நடனம் ஆடிய பெண்கள் மீதும் அதற்கு ஏற்பாடுசெய்தவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications