சென்னை துறைமுகத்தை தாக்க தீவிரவாதிகள் சதி: பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
சென்னை துறைமுகத்தை தீவிரவாதிகள் தாக்க திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் துறையில் இருந்து வந்தசெய்தியைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தியத் துறைமுகங்களுக்கு ஏற்கனவே தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் இருந்து வருகிறது. தற்போது, சென்னைத்துறைமுகத்தை பாகிஸ்தான் தீவிரவாதிகள் தகர்க்க திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத்துறை எச்சரித்துள்ளது.
இதையடுத்து சென்னை துறைமுகத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சென்னை துறைமுகத்திற்கு வரும்கப்பல்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக பயணிகள் கப்பல்களுக்கு கூடுதல் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இந்தியக் கடற்படை மற்றும் கடலோரக் காவற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் "ஹோவர்கிராப்ட்" ரகப்படகுகளும் இந்தப் பாதுகாப்புப் பணியிலும் தீவிர ரோந்துப் பணியிலும் ஈடுபட்டுள்ளன.
கப்பலில் செல்லவிருக்கும் பயணிகள் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர் என்றுதுறைமுகத் தலைவர் பாஸ்கர தாஸ் கூறினார்.
மேலும் பாதுகாப்பு குறித்து காவல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும்கூறினார்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications