இடைத் தேர்தல்: ஒலி பெருக்கிகளுக்கு தேர்தல் கமிஷன் கிடுக்கிப் பிடி
சென்னை:
இடைத் தேர்தல் பிரசாரத்தின்போது ஒலிபெருக்கிகள், வாகனங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலகட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது.
இதுகுறித்து தமிழகத் தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறப்பட்டுள்ளதாவது:
காலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் முழங்க வேண்டும். தெருவில்கட்டியிருந்தாலும், வாகனத்தில் பொருத்தப்பட்டிருந்தாலும் இந்த நேரத்திற்குள் மட்டுமே அவை ஒலிக்க வேண்டும்.இது கிராமப்புறங்களுக்கு பொருந்தும்.
ஆனால் நகர்ப்புறங்களில் அதாவது மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் காலை 6 மணி முதல் இரவு10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
லாரிகள், கார்கள், டெம்போக்கள், சைக்கிள் ரிக்ஷாக்கள், ஸ்கூட்டர்கள், ஆட்டோக்கள் போன்றவற்றில் ஒலிபெருக்கிகளைப் பொருத்தியிருப்பவர்கள் அதற்கான பதிவு எண்ணை தங்களது வாகனத்தில் தெளிவாகஎழுதியிருக்க வேண்டும்.
வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகளின் பயன்பாடு குறித்து சம்பந்தப்பட்ட தேர்தல்அதிகாரியிடம் எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும். ஒலிபெருக்கிகளை பயன்படுத்துவதற்கான அனுமதியைகாவல்துறையிடம் முன்கூட்டியே பெற வேண்டும் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் சாரங்கி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications