காமுக ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறை
சென்னை:
ட்யூஷன் படிக்க வந்த 16 வயது மாணவியுடன் குடும்பம் நடத்தி 2 குழந்தைகளையும் பெற்றெடுத்த பின்அம்மாணவியைக் கைவிட்டு அவருடைய தற்கொலைக்குக் காரணமாக இருந்த ஆசிரியருக்கு கோயம்புத்தூர்விரைவு நீதிமன்றம் 7 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட ஆசிரியர் தன்னிடம் ட்யூஷன் படிக்க வந்த 16 வயது மாணவியிடம் ஆசை வார்த்தைகளைக் கூறிதன்னுடன் சேர்ந்து வாழுமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதற்கு அந்தப் பரிதாப மாணவியும் உடன்பட்டுள்ளார்.இத்தனைக்கும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது.
ஆசிரியருடன் குடும்பம் நடத்திய அந்த மாணவிக்கு அவர் மூலம் இரட்டைக் குழந்தை பிறந்தது. தனது காம இச்சைதணிந்ததும், மாணவியை உதாசீனப்படுத்த ஆரம்பித்தார் அந்த ஆசிரியர்.
இந்நிலையில் திடீரென்று அம்மாணவியை விட்டு ஆசிரியர் பிரிந்து சென்று விட்டார். இதனால் அதிர்ச்சியடைந்தஅந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து ஆசிரியரைக் கைது செய்த போலீசார் அவர் மீது வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு கோயம்புத்தூர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிசடையாண்டி அந்த ஆசிரியருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்தார்.
மேலும் ஆசிரியர் மூலம் மாணவிக்குப் பிறந்த 2 குழந்தைகளின் பேரிலும் ரூ.8,000 டெபாசிட் செய்யவும் நீதிபதிஉத்தரவிட்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications